எல்லாமும்...

ஏதுமற்ற பொழுதுகளில், 
எதுவுமேயற்றவர்களைப் பார்க்கும் பொழுது, 
எல்லாமுமாய்ப் பறந்து போகிறது....